தமிழறிஞர் எஸ்.ஏ.இராமச்சந்திர டோக்கோ நாடார்.ஆறுமுகநேரி,மேலவீடு


தமிழறிஞர்  எஸ்.ஏ.இராமச்சந்திர டோக்கோ நாடார்..,
ஆறுமுகநேரி,மேலவீடு
வள்ளியூரை தலையில் கிரீடம் வைத்து ஆட்சி செய்த குலசேகரபாண்டிய நாடான் என்ற பொன்னும்பெருமாள் பாண்டிய நாடான் கதைப்பாடல் ஏட்டுச்சுவடிகளைப் பதிப்பித்திட தமிழறிஞர் வானமாமலைக்கு வழங்கியவர். நாடார் சமுதாய வரலாறுகள் பற்றியும்,வரலாற்றுக்குறிப்புகளையும் ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கியவர்.20 ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற வரலாற்று அறிஞர் ஆவார்.நாடார் திருமணச்சடங்குகள் என்ற நூலை எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...