கல்வியாகட்டும்,பொருளாதாரமாகட்டும்,தொழிலில் நாணயமாகட்டும், ஆன்மீகமாகட்டும்,விவேகமாகட்டும்,அனைத்திலும் இவர்கள் மட்டும் உயர,உயரப் போகின்றார்கள்



கல்வியாகட்டும்,பொருளாதாரமாகட்டும்,தொழிலில் நாணயமாகட்டும், ஆன்மீகமாகட்டும்,விவேகமாகட்டும்,அனைத்திலும் இவர்கள் மட்டும் உயர,உயரப் போகின்றார்கள் 400 ஆண்டுகளாக 4 சாதிகள் கூட்டணி போட்டு இழித்தும் பழித்தும் பேசினர். நல்ல பண்புடைய சமுதாய மக்களிடையே சிலர் பொறாமைப்பட்டனர்.கலவரங்களை உருவாக்கினர்.ஆண்டசாதியை தீண்டத் தகாததாக்கினர்.ஆண்டவனுக்கும் இறைவனுக்கும் மக்களுக்கும் செய்த தொண்டுகள் பூர்வ புண்ய பலாபலன்கள் சான்றோர்களான நாடார்களை உயர்த்தின.உயர்த்தும்.மன்னர்களாய் நன்னெறிபடி அரசாண்ட வம்சம் சத்திரியகுலம் சான்றோர் குலம்.ஆன்மீகம் ,அற நெறி ஆகியவற்றையும் இலக்கியம் பாராட்டிய வீரத்தையும் மாண்பையும் கொண்டவர்கள்.பிறர் உடமைகள் மீது இரத்த வெறி பிடித்து அலைந்த காட்டுமிராண்டிகளல்ல நாடாள்வார்கள்.அண்டி வந்தோரை ஆதரித்த மரபினர்.சரஸ்வதி கையில் வைத்திருக்கும் ஏடு கொடுத்துக் கலையையும் தமிழையும் வளர்த்தவர்கள்சிவக்கோலம் பூண்டு வந்த எதிரிக்கு எதிராக தனது வாளை எடுக்காத ஏனாதி நாயனார் பிறந்தகுலம்.இப்படியும் ஒரு மனிதனால் அரசாள முடியுமா என்று உலகிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த கிங்க் மேக்கர் காமராஜர் பிறந்த குலம்.செய்யும் தொழிலே தெய்வம் என்று உல்கமெங்கும் உழைப்பின் சின்னமாகத்திகழும் நாடார்குல மரபினருக்கு சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்களை நாடார் வரலாற்று ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...