நாடார் இளைஞர்களே சிந்திக்கவேண்டிய நேரம் இது.நாம் நாடார்கள் 6 நாடார் MP குமரி,நெல்லை,தூத்துக்குடி,விருதுநகர்,வேலூர் ,வடசென்னை ஆகிய தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.நமக்கென்ன என்று இருந்து விட வேண்டாம்.களத்தில் இறங்குங்கள்.பெருமை பேசி இருப்பதால் ஒன்றும் பயனில்லை.நாம் அரசியல்கட்சிகளால் புறக்கணிக்கப்படுகின்றோம் .கழகங்களுக்கு ஜால்ரா போடுவதை சிலர் வாழ்க்கையாக்கி கொண்டுள்ளனர்.பயனில்லை.கட்சி பாராமல் நாடாரில் நல்லவரைப் பார்த்து எம்.பி ஆக்குவோம்.சிந்தியுங்கள். ஒவ்வொருவரையும் சந்தியுங்கள்.
நாடாரில் நல்லவரைப் பார்த்து எம்.பி ஆக்குவோம்.சிந்தியுங்கள். ஒவ்வொருவரையும் சந்தியுங்கள்.
By
Dr Thavasimuthu maran
ARTICLES
நாடார் இளைஞர்களே சிந்திக்கவேண்டிய நேரம் இது.நாம் நாடார்கள் 6 நாடார் MP குமரி,நெல்லை,தூத்துக்குடி,விருதுநகர்,வேலூர் ,வடசென்னை ஆகிய தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.நமக்கென்ன என்று இருந்து விட வேண்டாம்.களத்தில் இறங்குங்கள்.பெருமை பேசி இருப்பதால் ஒன்றும் பயனில்லை.நாம் அரசியல்கட்சிகளால் புறக்கணிக்கப்படுகின்றோம் .கழகங்களுக்கு ஜால்ரா போடுவதை சிலர் வாழ்க்கையாக்கி கொண்டுள்ளனர்.பயனில்லை.கட்சி பாராமல் நாடாரில் நல்லவரைப் பார்த்து எம்.பி ஆக்குவோம்.சிந்தியுங்கள். ஒவ்வொருவரையும் சந்தியுங்கள்.
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...
SEARCH
LATEST
3-latest-65px
Total Pageviews
திருக்குறள்
பதிவுகள் (Updated)

No comments:
Post a Comment