வேட நாடார் அரண்மனை:
குலம்:(நாடார்)
கட்டிட கலை
காலம்: .18ஆம் நுற்றாண்டு
இடம்: உப்பத்தூர், சாத்தூர்
-தமிழ் நாட்டில் கட்டிட கலைக்கு பல உதாரணங்களை கூற இயலும் , அவ்வாறு தனி நபர்கள் உருவாகிய அழகும் பிரமாண்டம் கொண்ட அரண்மனைகள், மாளிகைகள் வரிசையால் முக்கிய இடம் கொண்டது உப்பத்தூர் வேட நாடார் அரண்மனை.
-உப்பத்தூர் கிராமம் சாத்தூரிலிருந்து 12 KM தொலைவில் உள்ளது
-அந்த அரண்மனையை சுத்தி பார்க்க குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் ஆகும்.
-ஒரு தெருவின் நீளத்திற்கு வேரண்டா, மைதானம் மாதிரி ஹால், தனியா திருமண மேடை, 64 தேக்குமர நிலைகளும் வாசல்களும், ஏகப்பட்ட படுக்கை அரை, குளியல் அரை, விருந்தாளிகள் தாங்கும் ஓய்வரை, குளியல் அரை, ஒரு இஸ்டார் ஹோட்டலுக்கு இணையான கட்டுமானம்.
வரலாறு:
-இந்த அரண்மனை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் அவ்வூரின் பெரும் செல்வந்தராக திகழ்ந்த வேட நாடார் அவர்களால் கட்டப்பட்டது
.
-அன்னதானம் மற்றும் பலருக்கு உதவிகளை செய்த வேட நாடார், அந்த சுப காரியங்கள் தொடர இந்த அரண்மனையை கட்டினார்
No comments:
Post a Comment