அரசகுலம் யார் என்று அவரவர் எழுதியும் பேசியும் வருகின்றனர்.அவர்கள் சொந்தமாகப் புத்தகம் போடுகின்றனர்.அது அவரவர் உரிமை.
ஆனால் அரசு சார்ந்த உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் தமது வெளியீடுகள் மூலம் இவர்கள் தான் அரசகுலத்தார் என்று குறிப்பிட்ட சாதியாரைச் சுட்டிக்காட்டுகிறது.
அதாவது
சான்றோர் - சான்றார் - சாணார் - நாடார்
No comments:
Post a Comment