அன்பு நாடார் நண்பர்களுக்கு, இனிய வணக்கம்!!!!
இன்று நம் இனம் சார்ந்த, நம் இனத்தின் தொழில் குறித்த ஒரு கவலைக்குரிய ஒரு செய்தியை உங்களிடம் முன்னிறுத்துகிறேன்.
இன்றைய தலைமுறை அனைவரும் படித்து பட்டம் பெற்று மென்பொருள், மருத்துவம், பொறியியல், வங்கி மற்றும் பல்வேறு துறைகளில் மேலோங்கி வருவதில் மட்டற்ற மகிழ்ச்சியே!!!
ஆனால், சற்று திரும்பி நம் பாரம்பரிய தொழிலான விவசாயத்தயையும், பனை சார் தொழிலையும் பார்த்தோமானால், மிகவும் கவலை கொள்வதாய் உள்ளது.
இன்றைய நிலைமைக்கு என்ன காரணம் என்ன? நம் அலட்சியமா?
எவ்வளவோ பெரிய தலைவர்கள் நம் இனத்தில் இருந்தும், நம் தொழிலுக்கான ஒரு அங்கீகரத்தை நம்மால் பெற முடியவில்லை. உதாரணம், கள்ளுக்கடை திறப்பு.
(THOUGH I DON'T ENCOURAGE LIQUORS AND RELATED ITEMS, I FEEL OUR NATURAL TODDY IS BETTER THAN ARTIFICIAL LIQUORS IN CURRENT GOVT WINE SHOPS)
இன்றும் எங்கோ இந்த பனையேற்றத்தை நம்பியுள்ள ஒரு சில குடும்பங்கள், அன்றாட வாழ்வாதாரத்தை கூட சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.
இது ஒரு விழிப்புணர்வு பதிவு. நண்பர்கள், தயவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
வாழ்க நாடார் குலம்!!!!! வளர்க நம் புகழ்!!!

No comments:
Post a Comment