ராஜ ராஜ சோழனின் சமாதி..அரசு பராமரிக்குமா..



உலகிலேய மிகபெரிய யானைப் படையைக் கட்டி ஆட்சிசெய்த சோழ மன்னன் தென்னிந்தியாவில் இருந்து தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்தவன் இராசராசசோழன், 1000 வருடமாக இன்றும் பொலிவு குன்றாமல் கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய தமிழ் மன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மாமன்னன்.
உலகமே போற்றி வியக்கும் மாமன்னனின் சமாதியைப் பாருங்கள். தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு ஒரு வயதான ஏழை விவசாயி தன் வீட்டின் கொல்லைபுறம் இருக்கும் சமாதியை தினமும் மலர் சூட்டி மரியாதை செய்து வருகிறார்..!

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...