நம் சமுதாய மக்கள் இருக்கிறார்கள் என்பதைப் அறியும் வகையில் வைக்கப்பட்டுள்ள புகைப்படம்... இடம் : கோட்டைவிளைபட்டி, விக்கிரமசிங்கபுரம். இதுபோல உங்கள் ஊர்களின் முகப்பிலும் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதில் காமராஜர் , மன்னர் தவசி நாடார் , வீர தளபதி மாவீரன் அனந்த பத்மநாபன் நாடார், பண்ணையார், மாவீரன் கராத்தே செல்வின் நாடார், ராக்கெட் ராஜா நாடார்,மாவீரன் செம்புலிங்கம் நாடார் புகைப்படம் அனைத்தும் இடம் பெறவேண்டும். வாழ்க நாடார் குலம் வளர்க நாடார் குலம் வீழ்த்த முடியாத வீரம் மானமே உயிர் என்ற குணம் அதுவே நாடார் இனம்... இவன் மன்னர் தவசி நாடார் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் வீர தளபதி மாவீரன் அனந்த பத்மநாபன் நாடார் பேரவை மற்றும் நாடார்கள் நலன் விரும்பி.., D.ஹரி நாடார் BA.,BL., விக்கிரமசிங்கபுரம். |
-
சிவணைந்த பெருமாள் பெரும்பான்மையாக நாடார் சமூகத்திலும் சில மறவர் குடும்பங்...
-
நாடார் சமுதாயத்தின் தோற்றமும் குலதெய்வ வழிபாடும் ‘Ritual protected’ families In ‘Ritual protected’ families, on the other hand, ...
-
நாடார் தென்னாட்டில் சான்றோரே நாடார் என அழைக்கப்படுகின்றனர். நாடார் எனப்படுவோர் அனைவரும் ஒரே மூலத்தைச் சேர்ந்தவர்களோ,ஒரே இடத்தில் ஒரே மாத...
கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)
கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...
SEARCH
LATEST
3-latest-65px
Total Pageviews
திருக்குறள்
பதிவுகள் (Updated)
No comments:
Post a Comment