I agree with Kamaraj


இந்தியா? இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட  பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி சென்னை திரும்பினார் அப்போது பெருந்தலைவருடன் நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சி.

கவனர் மாளிகையில் அவரைப் பத்திரிக்கையாளர்கள் சந்தித்தனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசர் சாஸ்திரியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார்

இப்போது நீங்கள் இலங்கையுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை அடுத்து வரும் அரசியல் கட்சி ஏற்றுக்கொள்ளுமா? என ஒரு நிருபர் கேட்ட போது சாஸ்திரி என்ன பதில் சொல்வதென்று தயங்கினார் உடனே காமராசர்
"Don't go and print any such suggestions In the paper this is an agreenent signed By two democratic govern-ments just As any democratic government in india Would honur this agreement we expect any successor government in ceylon to honour this agreememt என்றார்.


இந்த பதிலை கேட்ட சாஸ்திரி I agree with Kamaraj என்றார்.

தன்னைப் படிக்காத பாமரர் என்றும் ஆங்கிலம் அறியாதவர் என்றும் தொடர்ந்து மேடைகளில் எதிர்கட்சிகாரர்கள் ஏளனம் செய்த போது ஒரு நாள் கூட தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று சொன்னதே இல்லை.

மற்றுமொரு சுவையான சம்பவம்

அப்போதைய ரயில்வே அமைச்சர் அனுமந்தப்பாவும், காமராசரும் எஸ்.கே.பாட்டீல் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர் அப்போது அனுமந்தப்பா காமராசரை சோதித்து பார்க நினைத்திருபாரோ என்னவோ இவ்வாறாக தலைவரிடம் ஒரு கேள்வி கேட்டார்.
அவர்கள் உரையாடல்

Mr.kamaraj now a days in india unemploy-ment problem is very acute . As a president of the ruling party have you got any Idea of solving the unemploymemt problem..?
Very easy...!
How...?

We must arramge to form a road from kashmir to kanyakumari Touching all the states by which every inner part of qur country Will be able to transport their products to other needy Places when the trade increases employment
Opportunity will also be increased..!

பதிலை கேட்ட அனுமந்தப்பா காமராசரின் கைகளை பிடித்துக்கொண்டு மகிழ்சிப்பரவசத்தொடு
mr.kamaraj...! You must be the prime minister i must be you P.A

தலைவரோ No...no..it is nothing but your magnanimityஎன்றார் இன்றைய NATIONAL HIGH-WAYகாமராசரின் கனவு திட்டம் தான்
பக்கத்தில் இருந்த தமிழக MPகளிடம் அனுமந்தப்பா
Kamaraj is the pride of tamil nadu Our education is nothing before his practical experience...!

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...