தமிழகத்தின் முதல் நாடார் சமுதாய சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் நாடார்


தமிழகத்தின் முதல் நாடார் சமுதாய சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் நாடார் ஆகும்.....(அச்சம் அகற்றிய அண்ணல் )..... அவர் நாடார் சமுதாய மக்கள் பாதுகாப்புகாக கத்தி வைக்க அனுமதி வேண்டுமென்று சட்டசபையில் பேசினார்.தாழ்த்தப்பட்ட மக்களைப் பேருந்தில் அமர்ந்து செல்லவிடாத காலத்தில் அனைவரும் சமமே.என்று உரிமை தந்தவர்.
[ அவர் பிறந்தநாளை நாடார் சமுதாய மக்கள் சிறப்பாகக் கொண்டாடவேண்டும் (செப்டம்பர் 15)]இவரது பெருமைக்குச் சிறப்புச் சேர்க்கும் விதத்தில் சென்னையில் செளந்திரபாண்டியனார் கடைவீதி என்ற பெயர் வைக்கப்பட்டது.ஆனால் தர்போது அவ்வீதி பாண்டி பஜார் என்று சுருக்கி அழைக்கப்படுகின்றது
Like ·  · Saturday at 9:32pm · 

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...