விஜயகாந்திற்கு இது போதாத காலம் போலும் தேவையில்லாமல் பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது இனிமேல் பக்குவப்படுத்திக்கொண்டு பேசவேண்டும். தூத்துக்குடிபொதுக்கூட்டத்தில் பிரேமலதா, "இவர் என்ன பரம்பரை என்று V . V . அண்ணாச்சியை பார்த்து கேட்கிறார் அரசியல் பேசும்போது பரம்பரை பற்றி பேசுவது தவறு... V . V . யின் பரம்பரை சான்றோர் பரம்பரை, தமிழ் பரம்பரை.....
திராவிட தெலுங்கர் கட்சி நடத்திய காமாட்சி நாயுடுவின் அண்ணன் மகளான பிரேமலதா அவர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை...தயவு செய்து தவறை திருத்திக்கொண்டு தமிழ் நாட்டில் அரசியல் பண்ணுங்கள்...............

.
No comments:
Post a Comment