நாடார்களும் தென்னாட்டு கோயில்களும்!


நாடார்களும் தென்னாட்டு கோயில்களும்!

🛑திருச்செந்தூர் முருகன் கோயில் மேற்கு கோபுர 5ம் நிலையில் "பிள்ளைக்குளம் சிவனணைந்த நாடான் தன்மம்" என நாடான் ஒருவரின் பெயர் தேக்குமர பலகையில் பொறிக்கப்பட்டுள்ளது.

🛑திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் முருகன் தெய்வயானை திருக்கல்யாண விழா "நட்டாத்தி நாடார்களின் சிறப்பாக"
இன்றளவும் நடந்துவருகிறது.

🛑ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் கோயிலில் "செண்பகமாறநாடான் சதாசேவை" என்ற கல்வெட்டு உள்ளது.

🛑ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோயிலின் வாசல் "சிங்க நாடான்" வாசல் என்று அழைக்கும் மரபு உள்ளது.

No comments:

Post a Comment

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு