நெல்லை மாவட்டம் , மன்னார் கோயில் ,குலசேகரஆழ்வார் கோயிலில் காணப்படும் [நாடான்]-நாடாழ்வார் கல்வெட்டு


நெல்லை மாவட்டம் , மன்னார் கோயில் ,குலசேகரஆழ்வார் கோயிலில் காணப்படும் [நாடான்]-நாடாழ்வார் கல்வெட்டு
இடம் – குலசேகர ஆழ்வார் கோயிலின் கருவறை வடபுறச்சுவர்
’’................பரிநிரை கெ[ர்]ண்ட நாடாள்வான் எழுத்து.இவை
தெவெந்திரப் பல்லவராயன் எழுத்து.இவை பக்கரை
கொண்ட நாடாள்வான் எழுத்த்து.இது நிலைமையழகிய
நாடாள்வான் தர்குறி கட[ளு]ம் விருத[ட]க்க
நாடாள்வான் தர்குறிக்கும் வெட்டையழகிய நாடாள்வான் ARE-398/1910
இடம்- குலசேகர ஆழ்வார் கோயிலின் தென்புறச் சுவர்,
கி.பி-1228 இல் பாண்டியன் மாறவர்ம சுந்தரபாண்டியனின் கல்வெட்டுக்களில்
நாடாழ்வான் என்ற சொல்லாட்சி பெரிதும் இடம் பெறுகின்றன
‘…………..கல்லக நாடாழ்வான்....’’
‘’............கன்னி நாடாழ்வான்.....’’
‘’............சிவல்லப நாடாழ்வான்...........’’
‘’............பாண்டி நாடாழ்வான்...........’’

ARE-B-407/1910
மேலும் இக்கோயிலில் உள்ள கோபாலசுவாமி கோயிலில் கீழ்ப்பகுதியிலுள்ளக் கல்வெட்டு,நாடார்கள் பழந்தமிழர் என்பதைக் குறிப்பிடுகிறது.’’...முதுகுடி நாடாழ்வான்...’’ ARE-403/1916
கூடுதலாக இக்கோயிலின் மத்தியக் கோயிலின் தெற்குச் சுவற்றில் உள்ள ராஜேந்திரச் சோழனின் கி.பி.1036 இல்,24 ஆம் ஆட்சியாண்டுக் காலத்துக் கல்வெட்டு சோழரும் நாடாரே என்பதைப் புலப்படுத்துகின்றது.
‘’...இராஜேந்திர சொழக்கந்திருவப் பெரெயனும் சத்திரியசிகாமணி
வளநாட்டு திருநிறையூர் நாட்டு இ[டிப்]புலியூருடையான்
கொவனாச்சனான கங்கைகொண்ட சொழஅணிமுரி நாடாள்வானும்...’
-ARE-112/1905

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...