தமிழகத்தில் உள்ள நாடார் சமுதாய சட்டமன்ற உறுப்பினர்கள்:
1) கன்னியாகுமரி- கே.டி.பச்சைமால் (அ .தி.மு.க)
1) கன்னியாகுமரி- கே.டி.பச்சைமால் (அ .தி.மு.க)
2) நாகர்கோவில்- நாஞ்சில் முருகேசன் (அ.தி.மு.க)
3) பத்மநாபபுரம்- டாக்டர். புஷ்பலீலா ஆல்பன் (தி.மு.க)
4) கிள்ளியூர்- ஜான் ஜேக்கப் (காங்கிரஸ்)
5) குளச்சல்- ஜி.பிரின்ஸ்
(காங்கிரஸ்)
6) ராதாபுரம்- மைக்கேல் ராயப்பன் (தே.மு.தி.க)
7) ஆலங்குளம்- பி.ஜி.ராஜேந்திரன் (அ.தி.மு.க)
8) நாங்குநேரி- எர்ணாவூர் நாராயணன் (ச.ம.க)
9) தென்காசி- சரத்குமார் (ச.ம.க)
10) தூத்துக்குடி- சி.த.செல்லப்பாண்டியன் (அ .தி.மு.க)
11) திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன் (தி.மு.க)
12) ஸ்ரீவைகுண்டம்- எஸ்.பி.சண்முகநாதன் (அ .தி.மு.க) ,
13] விருதுநகர்-கே.பாண்டிய ராஜன்
13] விருதுநகர்-கே.பாண்டிய ராஜன்
நாடார்கள் பெரும்பான்மையாக இருந்தும் விளவங்கோடு, பாளையம்கோட்டை, அம்பாசமுத்திரம், வில்பட்டி, அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், கடலாடி, தேனி, மதுரை(தெற்கு), மதுரை (மேற்கு), தொண்டாமுத்தூர், பெருந்துறை, கடலூர், மதுரவாயல், ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர், டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை.
MAFOI பாண்டியராஜன் (தே திமுக) நாடார் இல்லீங்களா?
ReplyDelete