காமராஜர் திறந்து வைத்தச் சிறப்புமிக்கக் கல்வெட்டு தற்போது ஆறுமுகநேரி பேரூராட்சியில் காணவில்லை.


பெருந்தலைவர் காமராஜர்அவர்கள் தூத்துக்குடி மாவட்டம்-திருச்செந்தூர் தாலுகா-ஆறுமுகநேரி பஞ்சாயத்து அலுவலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தபோது அவர் கையால் வைத்தச்சிறப்புமிக்கக் கல்வெட்டு தற்போது ஆறுமுகநேரி பேரூராட்சியில் காணவில்லை.அது உடைக்கப்பட்டதா...களவாடிச் செல்லப்பட்டதா என்பது புதிராக உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற தியாகிகள் பெயர் தூக்குமேடை வரை சென்ற நாடார்கள் காசிராஜன், ராஜகோபால் பெயர் பொறித்த கல்வெட்டும் காணவில்லை. இந்த தகவலை அரசுக்குத் தெரிவிப்போம்... போராடுவோம்.நாடார் குலச்சிங்கங்களே.குரல் கொடுப்பது ஒவ்வொரு நாடாருடைய கடமை

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...