நாடார்கள்
நாட்டை ஆண்டவர்கள்
நாடார்கள்
சத்திரிய குலச்சான்றோர்கள்
நாடார்கள் நாடாள்வார்கள்
என்பது சிலருக்கு
எரிச்சலைத் தருகின்றது
இணையதளத்தில்
வீணாக கதைக்கின்றனர்
சில மேதைகள்
ஜாதிப் போதையால்
வரலாற்றைத்
திரித்து
நூல் திரித்து
விடுகின்றனர்
உங்கள் கூட்டணி
தொடரட்டும்
நீங்கள் யாராக
வேண்டுமானாலும்
கூறிக்கொள்ளுங்கள்
சேர சோழ பாண்டி
குலக்கொழுந்துகள் சான்றோரே
சங்ககாலத்தில்
சான்றோருக்கு
கொடிபிடித்தும்
குதிரை ஓட்டியும்
காவலுக்கு
வந்தோரெல்லாம்
மூவேந்தனென்றால்
வேடிக்கை...
No comments:
Post a Comment