“நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் ,ஓரங்கட்டப்பட்டவர்கள் என்று கூப்பாடு போடாமல் உழைப்பின் மூலம் சாப்பாடு தேடியவர்கள் ”



நாடார்........
இந்த சமுகத்தை கண்டு ...உண்மையில் வியப்படைகின்றேன்


இவர்களுக்கும் அந்த காலத்தில் “பல விஷயங்களுக்கு” தடை இருந்தது.........இருந்தாலும் “நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் ,ஓரங்கட்டப்பட்டவர்கள் என்று கூப்பாடு போடாமல் உழைப்பின் மூலம் சாப்பாடு தேடியவர்கள் ”
பழங்கதைகளை சொல்லி ஆதாயம் தேடாமல் அரசாங்கத்தின் ஒதுக்கீடு களை பெரிதும் நம்பி இராமல் தங்களது உழைப்பு.....கட்டுப்பாடு.........வியாபாரத்திறன்.......என்று அவர்கள் இன்றைய சமுகத்தில் ஒப்பற்றவர்களாக உயர்ந்து நிற்கின்றார்கள்!!!

இன்றைய சுதந்திர நாளில் அவர்களை எண்ணி வியப்பும் ,பெருமையும் அடைகின்றேன்
.........ஜெய்ஹிந்த்

thanks-Jayant Prabhakar posted to NADAR CLUB

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...