இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்? மேற்கிலிருந்து வரும் அனைத்தையும் நம்புகிறான் ?


இவன் பேசிய மொழி தமிழ் ! வணங்கியதும் தமிழ் ! 
... துப்பாக்கி, பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவையும் தாண்டி கி.பி 1000 -ல் ஆண்ட ராஜராஜ சோழனையும்,

திறம் மிகுந்த நெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள். 

தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்ற பட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் 
இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்? 
மேற்கிலிருந்து வரும் அனைத்தையும் நம்புகிறான் ?

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...