திருப்பரங்குன்றம்
முருகப்பெருமானின் முதலாம் படைவீடாம் திருப்பரங்குன்றத்தில் உள்ள நமது நாடார் இன
▪️மடங்கள்
▪️மண்டபங்கள்
▪️நந்தவனம்
விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
▪️ப. மு. அ. ப. அவியம் பெருமாள் நாடார் மண்டபம். 197, பெரியகடை வீதி, மருத்துவமனை அருகில்.
▪️நல்லதம்பி நாடார் மடம் திருமங்கல நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்டது.
▪️கூடக்கோவில் நாடார் மண்டபம்.
▪️சிதம்பர நாடார் மண்டபம்.
▪️விருதுநகர் முத்துக் கருப்ப நாடார் நந்தவனம்.
▪️மதுரை சிவகாசி நாடார் உறவின் முறை மடம்.
▪️மதுரை கீழைப்பேட்டை, அருப்புக் கோட்டை இந்த நாடார்கள் உறவின் முறை பாளையம்பட்டி இந்து நாடார்கள் உறவின்முறை மண்டபம்.
▪️கோபிநாயக்கன்பட்டி நாடார்கள் மண்டபம்.
▪️விருதுநகர் நாடார்கள் மடம்.
No comments:
Post a Comment