எதையும் கண்டுக்காமல், நேரத்தை வீணடிக்காமல் நிதானமாகப் போயிடுன்னேன்"-காமராஜர்




குமரி அனந்தன் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சமயம்,

மற்ற தலைவர்கள் அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இதுபற்றி காமராஜரிடம் குறை கூறினார் குமரி அனந்தன்.

காமராஜர் கேட்டார், 

"நீ செல்லும் பாதையில் பெரிய பாறை இருந்தால் என்ன செய்வாய்?' என்று.

குமரி அனந்தன் சொன்னார்,

"அதைச் சுற்றிப் போய் விடுவேன்'.

அதற்கு காமராஜர் சொன்னார்,

"அதைப் போலவே, எதையும் கண்டுக்காமல், நேரத்தை வீணடிக்காமல் நிதானமாகப் போயிடுன்னேன்"

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...