"என் ஜாதிக்காரன் எங்க போனாலும் தராசை பிடிச்சாவது பொழச்சிக்குவான் .






ஒருவர் கேட்டார்,

"யார் யாருக்கோ என்னவெல்லாமோ பண்றீங்க ... ஆனா உங்க ஜாதிக்காரங்களுக்கு எதுவுமே பண்ணைலைன்னு பேசிக்கிறாங்களே ...அது ஏன்?"

காமராஜர் சொன்னார்,

"என் ஜாதிக்காரன் எங்க போனாலும் தராசை பிடிச்சாவது பொழச்சிக்குவான் ... முன்னேற வழியில்லாதவங்கள முன்னேற வைக்கிறதுதான் என் வேலை"
 - Thanks to Jayant Prabhakar

No comments:

Post a Comment

கோவர்த்தன மார்த்தாண்டன் (Thanks - Sera Nadan)

கோவர்த்தன மார்த்தாண்டன் திருக்கடிதானத்தில் உள்ள ஒரு கல்வெட்டு (992AD கொல்லம் 167) "வேனாடுடைய கோவர்த்தன மார்த்தாண்டன்......" என்று ...