சொந்த வீடு உள்ளதா.,கார் உள்ளதா.,பேங் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை பார்க்கின்றவர்கள் ,மணமகன் ஒழுக்கமானவனா


நாடார் சமுதாயத்தில் தங்கள் குடும்பத்தில் மணமகன்,மணமகள் பார்ப்போர் கவனிக்க வேண்டிய முக்கியமானவைகள்
          சொந்த வீடு உள்ளதா.,கார் உள்ளதா.,பேங் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை பார்க்கின்றவர்கள் ,மணமகன் ஒழுக்கமானவனா ,பண்புள்ள தாய் தந்தையா.,என்பதைப் பார்க்கத் தவறி விடுகின்ற நிலை தற்போது சென்னையில் நிலவுகின்றது. நாடார்களுள் வசதி படைத்தவர்கள் தங்களை மிக உயர்வாக நினைத்துக் கொண்டுதங்களை ‘’ஏ’’ என்றும் மற்றவர்களை ’’பி’’ என்றும் கேவலமாக நினைக்கும் போக்கு காணப்படுகின்றது.வசதியைப் பார்த்து உங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கையை வினாக்குறிக்குள் கொண்டு வந்து விடாதீர்கள்.இல்லாத ‘’ஏ’’ ‘’பி’’ கடந்து ’’இசட்’’க்கு போய் விடாதீர்கள்.
             

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...