அப்பச்சி காமராஜரின் வீரமிக்க நடைஅழகு.....



அப்பச்சி காமராஜரின் வீர நடை..

தன் மக்கள் தன் மக்கள் என்று தமிழக மக்களுக்காகவே வாழ்ந்த உத்தம புதல்வர் ..
அன்னை சிவாகாமி அம்மாள் பெற்றெடுத்த தமிழக தந்தை
தமிழன பெருமையை உலகெங்கும் பதித்தவர்..
வெறும் பேச்சில் மட்டும் மக்களுக்கு அதை செய்வேன் இதை செய்வேன் என்று கூறும் சில அரசியல்வாதிகளை போல் இல்லாமல் .. தனது பேச்சைக்குறைத்து அனைத்து நன்மைகளையும் செய்து செயலில் காட்டும் மாபெரும் தலைவர் காமராஜர்... பேச வேண்டிய இடங்களில் ஒரு போதும் பேசாமல் இருப்பவர் அல்ல .. எந்த நாட்டின் அரசர் என்றாலும் சவால் விடும் திறமைக்காரர்.. பிரதமர் செய்தது தவறு என்றால் எச்சரிக்கும் மாபெரும் சக்தி பொருந்தியவர்..
வளர்க அப்பச்சி கர்மவீரர் புகழ் ...

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...