சாணார் கல்வெட்டு



இடம் :- அரிமளம் ஓணான் , காரிக்குடி,புதுக்கோட்டை மாவட்டம். காலம்:- கி.பி.14 ஆம் நூற்றாண்டு ‘’ஸ்வஸ்திஸ்ரீ ஓணான் காரிக்குடி கெரளிமிழிச் சாணான் தென்னவத் தரையன் ஆசிரியம் சுபமஸ்து ‘’ இக்கல்வெட்டின் கீழே மையத்தில் கள் குடமும் , இருபுறமும் குத்துவிளக்கும் அமைந்துள்ளது நோக்கத்தக்கது. இந்த மிழிச்சாணான் அரச மரபைச் சேர்ந்தவன்.

No comments:

Post a Comment

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.!

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.! நூல் ஆக்கம்: கொங்கு ஆய்வாளர் புலவர் செ.ராசு கவுண்...