கோயில்களையும் கட்டி திருப்பணிகள் செய்த சத்திரியர்கள்,
-நாடார்கள் குலச்சான்றோர்கள்-.
-சென்ற திசை வென்று வரும் நாடார்கள்-
ஸ்வதிஸ்ரீ
1] தொல்காப்பியர் நாடார்
2] அகத்தியர் சான்றோர்
3] கம்ப நாடன் (கம்பர்).
4] சடையன் நெடுஞ்செழிய பாண்டிய நாடான்
5] குலசேகர பெருமாள் பாண்டிய நாடான்
6] கல்லணை கரிகாற்சோழன் நாடான்
7] ஆதித்தசோழன் நாடான்
8] ராஜராஜ சோழன் நாடான்
9] அரிகேசரிபராக்கிரமபாண்டிய நாடான்
10] ஸ்ரீவல்லபமாற பாண்டிய நாடான்
11] சிவனிணைந்த பெருமாள் சோழன் நாடார்
12] சிவ தொண்டர், [நாயன்மார்களில் ஒன்பதுபேர் உட்பட] ஏனாதிநாதர் .
13] ஸ்ரீஐயா வைகுண்டர் சுவாமி நாடார்
14] ஸ்ரீ சேர்மன் அருணாச்சலசுவாமிநாடார், ஏரல்.
15] நீலமார்த்தாண்ட நாடார். சேர மன்னர் வம்சாவழியை சேர்ந்தவர்
16] கல்லிடைக்குறிச்சி வெள்ளைநாடான் கல்வெட்டு கி.பி.1380
17.) அடைக்கலாபுரம் பழைய கிணற்றுத் தொட்டியில் கல்வெட்டு கொல்லம் 750 (கி.பி. 1530)ஆம் ஆண்டு “அடைக்கலாபுரம் திருப்பாப்பு நாடாள்வான் தன்மம்” என கூறுகிறது.
18] கொல்லம் 760(கி.பி 1584) தை மாதம் 14ஆம் தேதி வரையப்பெற்ற திருச்செந்தூர் சாசனம் சிவந்தி ஆதித்த நாடன்,குமாரசாமி ஆதித்த நாடன் உள்ளிட்டோரால் வழங்கப்பட்ட நன்கொடையால் மண்டபம் கட்டப்பெற்றதாகக் கூறுகிறது.
19] அச்சம்பாடு கல்வெட்டு கிபி 1645 குட்டம் சந்திர ஆதிச்சநாடான் , கொம்மடிக்கோட்டை, திப்பாப்புநாடான், படுக்கைப்பத்து அருதக்குட்டி ஆதிச்சநாடான், மாதவன்குறிச்சி திருக்கைவேல் ஆதிச்சநாடான், பெரியகண்டன்வடலிவிளை வீரமார்த்தாண்டன் நாடான்,
20] சாலிவாகன சகாப்தம் 1561ல் (கி.பி 1639) குதிரை மொழித்தேரி, முத்துகிருஷ்ணாபுரம் (தூத்துக்குடி மாவட்டம்) பொறிக்கப்பட்ட கல்வெட்டில் 1.ஆதிச்ச நாடன், 2.கோவிந்த பணிக்க நாடன், 3.வீரப்ப நாடன், 4.தீத்தியப்பன் நாடன், 5.பிச்ச நாடன், 6.அய்யக்குட்டி நாடன், 7.திக்கெல்லாம் கட்டி நாடான், 8.நினைத்தது முடித்த நாடன், 9.அவத்தைக்குவி நாடன், 10.குத்தியுண்டா நாடான் ஆகிய நாடாதி நாடாக்கள்...
21] குலசேகரன்பட்டினம் கி.பி.1752 சந்திரமார்த்தாண்டபணிக்கன் நாடான், குமார வீரமார்த்தாண்டன் நாடான். பெட்டைக்குளம் கல்செக்கு கி.பி1756 சந்திரமார்த்தாண்டபணிக்கன் நாடான், குமார வீரமார்த்தாண்டன் நாடான்
22] ஏழுகரைக்கார்- வெட்டியாண்டான் என்ற வெற்றிகொண்டான் நாடான், சிம்மங்கரையான் என்ற சிமிளி நாடான், பின்னங்கரையான் நாடான், குமாரக்கரைக்காரன் நாடான்,அத்திபெரியவன் நாடான்,அறம்வளர்த்தாண்டான் நாடான், சரவணபெரியவன் நாடான்.
23] ஏழு பத்து நாடாக்கள் - கானம் நாடான், மூலப்புளி நாடான் ,அம்மன்புரம் நாடான் ,புதுக்குடி நாடான், மூலக்கரை நாடான், நல்லூர் நாடான்,,என்னும் வீரமாணிக்கம் நாடான், நாலுமாவடி குறும்பூர் நாடான், என்னும் பணிக்கநாடார் குடியிருப்பு நாடான்.
24] ஆறுமுகனேரி மற்றும் சீனன்தோப்பு நாடான்கள்
25] தவசி நாடார் (கி.பி.17 ஆம் நூற்றாண்டு) - குறுநில மன்னர் மன்னர்.
26] டச்சுப்படையை வென்ற முதல் தமிழன் வீரத்தளபதி அனந்தபத்மநாப நாடார்.
27] தோள்சீலை கலகத்தில் போராடி உயிர்நீத்த வீரத்தமிழச்சி தச்சன்விளை சகுந்தலாதேவி நாடாச்சி
28] கி.பி 1662 ஆம் ஆண்டு வெட்டப்பெற்ற விக்கிரமசிங்கபுரம் கல்வெட்டு “முள்ளிநாட்டில் விக்கிரமசிங்கபுரம் வலங்கை உய்யக் கொண்டார்களில் பெரும்பற்றுச் செவ்வந்தி நாடான் மற்றுண்டான பேர்கள்” எனக் கூறுகிறது.
29] அவினாசி வட்டம் திருமுருகன்பூண்டி நாடார் பட்டயம் (கி.பி1770) “நாடாதி நாடான்,புட்டவரத்தாளகிய நாடாத்தியம்மை,மதுரைவள நாடான்..”என பதினோரு நாடான் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
30] ஈரோடு வட்டம் அவல்பூந்துறை நாடார் செப்பேடு (17ஆம் நூற்றாண்டு) “காளி நாடன்,றாக்கி நாடான்,யிருள நாடான்..” என பதினைந்து பெயர்கள் “நாடன்” மற்றும் “நாடான்” என பொறிக்கப்பட்டுள்ளன.
31] திருவாடுதுறை ஆதீனத்தால் பொறிக்கப்பட்டுள்ள சிவகாசி செப்புப்பட்டயத்தில் (கி.பி. 1769) எண்ணற்ற பெயர்கள் நாடான் என்றே பொறிக்கப்பட்டுள்ளன.
32] சேரன் வஞ்சி மார்த்தாண்ட தம்புரான் வண்ண குலசேகரப் பெருமாள், கொல்லம் 941 வைகாசி 13( கி.பி 1765) வெளியிட்ட கொடுங்கோலூர் செப்புப்பட்டயத்தில் காணப்படுவது – “சத்திரிய குலத்தில் உதித்தார்... சான்றார் என்று பெயர் இட்டதும், உலகமெங்கும் நாடாண்டதினால் நாடார் என்றும்...”
33] கருமாபுரம் நாடார் செப்பேடு (கி.பி 17ஆம் நூற்றாண்டு) “திராவிட தேசத்தில் சௌந்தரபாண்டியன் தனது மண்டலத்தில் நாடாளுவாரென்றும் நாடாழ்வாரென்றும் பேர் பெற்றவரான சான்றோர் குலத்தில்..” எனக் கூறுகிறது.
34] தேவகோட்டை 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. “வடவகை நாடார்”
35] அகஸ்தீசுவரம் வட்டம் மயிலாடி குலசேகரபுரம் சுமைதாங்கிக் கல்லில் பொறிக்கப்பட்டது.- கொல்லம் 903ஆம் ஆண்டு (கி.பி 1727) ராமசாமி நாடார் மகள் பார்வதி நாடாச்சி வகைக் கன்னங்குளம்”
36] நாட்டுக்காகவும் நட்புக்காகவும் தூக்குக்கயிற்றை முத்தமிட்ட கொங்குநாட்டு சிங்கம் குணாளன் நாடார்.கருப்புசாமி நாடார், சென்னியப்ப நாடார்
37] மாவீரன் வடலிவிளை செம்புலிங்க நாடார்.
38] நாடார் மகாஜனசங்க நிறுவனர் அய்யா ரத்தினசாமி நாடார்.
39] தியாகி கு.காமராஜர், முன்னாள் முதல்அமைச்சர். ‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன. இதைத் தவிர, ‘மேட்டூர் கால்வாய்த்திட்டம்’, ‘பவானி திட்டம்’, ‘காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்’, ‘மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார்.
40] இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினர் S.T.ஆதித்தனார்.M.L.A,
சன் பேப்பர் மற்றும் நாளிதழ் தினத்தந்தியை தொடங்கியவர்
41] மணிமுத்தாறு அணையைக் கட்டுவித்த சாதனையாளர் .இந்திய
சுதந்திரப் போராட்டத் தியாகி கே.டி.கோசல்ராம் நாடார்.
42] இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது குலசேகரபட்டினத்தில் லோன் துரை என்ற வெள்ளைக்காரனைக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற காசிராஜன் நாடார் , தூக்கு மேடை இராஜகோபால் நாடார்.
43] நேதாஜி சுதந்திரச்சேனை அமைத்த நாட்டிற்காக சொத்துக்களை இழந்த தியாகி தங்கவேல் நாடார் தென்காசி ராஜா ஸ்ரீவல்லபமாறன் குடும்பத்தைச் சேர்ந்தவர்
44] நாடார் சமூகத்தின் முடிச்சூடா மன்னனாகத் திகழ்ந்த அச்சம் அகற்றிய அண்ணல், பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார்.
45] குமரித்தந்தை மார்சல் ஏ. நேசமணி நாடார் (1895 - 1968) - முன்னாள் நாகர்கோயில் மக்களவைத் தொகுதி உறுப்பினர், குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க தலைமையேற்று பாடுபட்டவர்.
46] வாய்ப்பூட்டு சட்டவீரர் வேலுச்சாமி நாடார்.
47] சென்னை மாகாணம் என்றிருந்த தமிழகத்தின் பெயரை"தமிழ் நாடு " என மாற்றிட உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகி சங்கரலிங்க நாடார்.
48] தட்சிணமாற நாடார்சங்கத்தை உருவாக்கிய P.S. ராஜா நாடார்
நாடார்,தட்சிணமாறநாடார் கள்ளிக்குளம் கல்லூரி. தென்காசி ராஜா ஸ்ரீவல்லபமாறன் குடும்பத்தைச் சேர்ந்தவர்
49] தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் (1905 - 1981) - முன்னாள் தமிழக சட்டமன்றத் தலைவர், முன்னணி நாளிதழ் தினத்தந்தியை தொடங்கியவர். நாம்தமிழர் கட்சி நிறுவனர்.
50] சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் கிராமணியார் (1906 - 1995) - தமிழரசுக் கழக நிறுவனர், முன்னாள் சட்டமன்ற மேலவைத் தலைவர்.
51] மொழிப்போர் தியாகி தாளமுத்து நாடார்.
52] . இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் - ஐந்து சட்டமன்ற உறுப்பினாராக பணியாற்றியவர் ( காங்கிரஸ்).
53] ஆந்திரா ஆளுனர் டாக்டர் மேதகு தமிழிசை செளந்தர்ராஜன்
54] பிறனாய் விஜயன் நாடார்,கேரள முதல்வர்.
55] வி.நாரயணசாமி நாடார்,பாண்டிச்சேரி முதல்வர்
56]. பத்மபூஷண் சிவ நாடார் சிவ நாடார். HCL மற்றும் Shiv Nadar Foundation ன் நிறுவனர் மற்றும் உரிமையாளர்.
57] K P கந்தசாமி நாடார். தினகரன் பத்திரிக்கை நிறுவனர்.முன்னாள் அமைச்சர்
58] பா. இராமச்சந்திர ஆதித்த நாடார். அதிபர் நாளிதழ் மாலைமுரசு.
59] பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் - முன்னாள் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர், முன்னாள் இந்திய கைப்பந்து விளையாட்டு சங்க தலைவர். தினத்தந்தி பத்திரிக்கை உரிமையாளர்.
60] V.A சிவ அய்யாதுரை. இன்று உலகமக்கள் பயன்படுத்தும் e-mail எனப்படும் மின்னஞ்சல் முறையை கண்டுபிடித்தவர்.
61] தனுஷ்கோடி ஆதித்தன் நாடார் , முன்னாள் மத்திய இணை அமைச்சர்
62] பொன்.இராதாகிருஷ்ணன் MP - தமிழக மூத்த பா.ஜ.க. தலைவர். முன்னாள் மத்திய இணை அமைச்சர்
63] பி.ஹைச்.பாண்டியன் முன்னாள் சபாநாயகர்
64] ராதிகா செல்வி வெங்கடேஷ் பண்ணையார், முன்னாள் மத்திய இணை அமைச்சர்
65] வை. அருணாசலம் என்ற ஆலடி அருணா (1933- 2004) - மூன்று முறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (திமுக). மேலும் முன்னாள் சட்ட அமைச்சர்.
66] பூங்கோதை ஆலடிஅருணா,M.L.A., முன்னாள் அமைச்சர்.
67] இந்துமுன்னணி நிறுவனர் அய்யா தாணுலிங்க நாடார்.
68] அருள் நாடார் IPS, நாட்டின் தலைசிறந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர்.
69] ADMIRAL. சுஷில் குமார் நாடார்,PVSM, UYSM, AVSM, NM, ADC CNS – 1998. இந்திய இராணுவத்தின் சிறந்த கடற்ப்படை அதிகாரி, Uttam Yudh Seva பதக்கம் பெற்றவர்.
70] விஜய் அமிர்தராஜ் நாடார், ஆனந் அமிர்தராஜ் நாடார், அசோக் அமிர்தராஜ் நாடார் ,உலக அளவில் டென்னிஷ் வீரர்கள்,திரைப்படத் தயாரிப்பார்கள் chairman and CEO of Hyde Park Entertainment. He has also takenas the CEO of National Geographic Films
71] வால்டர் தேவாரம் IPS, சிறந்த காவல்துறை அதிகாரி.
72] Dr . C .சைலேந்திரபாபு,IPS.
73] ஜான்நிக்கல்சன். IPS
74] திரு.என்.ஆர்.கெ இராஜரத்தினம் நாடார் Standard Fireworks நிறுவனர்.
75] சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலைகளையும் பட்டாசு தொழிற்சாலைகளையும் உருவாக்கி `குட்டி ஜப்பான்’ என்று சொல்ல வைத்து அனைத்து இனமக்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்த சிவகாசி அய்ய நாடார்.
76] த.பி.சொக்கலால் ஹரிராம் நாடார். (ஹரிராம் சேட் அவரது பட்டப்பெயர்).
77] NRKR இரவீந்திரன் நாடார், Standard Fireworks உரிமையாளர்.
78] . எம் ஜி முத்து நாடார் - M G M நிறுவனர், பெரும் தொழிலதிபர்.
79] V V தனுஷ்கோடி நாடார், VVD Coconut old.
80] V G பன்னீர்தாஸ் நாடார், VGP நிறுவனர்.
81] V V V ராஜேந்திரன் நாடார். இதயம் நல்லெண்ணெய் நிறுவனர்.
82] H. வசந்தகுமார் , வசந்த் & கோ நிறுவனர் ,பாராளுமன்றஉறுப்பினர்
83] சரவண பவன் உரிமையாளர் அண்ணாச்சி இராஜகோபால் நாடார்.
84] சரவணா செல்வரத்தினம் . உரிமையாளர் அண்ணாச்சி
இராஜரத்தினம்நாடார்.
85] ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், அண்ணாச்சி ஜெயச்சந்திரன் நாடார்
86] R G சந்திரமோகன் நாடார்- Hutsun Agro Products Ltd (ஆரோக்யா பால், அருண் ஐஸ்க்ரீம்,கோமாதா பால்,ஹட்சன் நெய்) நிறுவனர்.
87] சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் சண்முக சுந்தர நாடார்.
88] A D பத்மசிங் இசாக் நாடார். ஆச்சி மசாலா நிறுவனர்.
89] KPR சக்திவேல் நாடார். காளிமார்க் கலர் சோடா (BOVONTO) தயாரிப்பின் உரிமையாளர்.
90] அறிவானந்த பாண்டியன் நாடார். அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை நிறுவனர்.
91] காமராஜர் ஆதித்தனார் கழக நிறுவனர், நாடார்குல மாவீரன் அண்ணன் "கராத்தே செல்வின் நாடார்".
92] அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவை நிறுவனர் வீரக்கடவுள் வெங்கடேச பண்ணையார்.
93] சுபாஷ் பண்ணையார் - அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர்.
94] பனங்காட்டுப்படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா.
.
95] R சரத்குமார் - பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் மற்றும் முன்னாள் ( 2011- 2016 ) தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்.
96] N R தனபாலன் - பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்.
97] எர்ணாவூர் நாராயணன் நாடார் MLA, அஇசமக துணைத்தலைவர் நாடார் பேரவை நிறுவனர்.
98] கரிகோல் ராஜ் நாடார், நாடார் மகாஜனசங்க தலைவர்.
99] வெள்ளையன் நாடார், வணிகர்கள் சங்கம் தலைவர்
100] விக்கிரமராஜா நாடார், வணிகர்கள் பேரவை சங்க தலைவர்
101] DR JC டேனியல் நாடார் (1900-1975)A born Land-lord, a professional Medical doctor, turned an actor, script writer, Director,Investor and Producer of the First Malayalam Cinema, who had made the Vikatakumaran, in 1928. for the glory of his country. He was the First Owner of a Film Studio in Kerala
102] சத்யன் நாடார். மலையாள சினிமா நடிகர்.
103] மக்கள் திலகம் இராமராஜன் - நடிகர் ,1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.
104] பாண்டியராஜன் , திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர்.
105] ஹரி நாடார், திரைப்பட இயக்குனர்
106] சார்லி - திரைப்பட நடிகர்.
107] வெற்றி மாறன், திரைப்பட இயக்குனர்.
108] ஏ.ஆர். முருகதாஸ் - திரைப்பட இயக்குனர்.
109] ஹாரிஸ்ஜெயராஜ் - திரைப்பட இசையமைப்பாளர்.
111] ஜாக்குவார் தங்கம். –திரைப்பட இஷ்டண்டு மாஸ்டர்.
112] K S தங்கசாமி - திரைப்பட இயக்குனர்.
113] இராஜேந்திரநாத் - திரைப்பட நடிகர்
114] கனல் கண்ணன். –திரைப்பட இஸ்டண்டு மாஸ்டர் ,நடிகர்.
115] நான்கடவுள் இராஜேந்திரன் - திரைப்பட வில்லன் நடிகர்.
116] இயக்குனர் ஹரி நாடார்
ஆதித்த சந்திர சேர சோழ பாண்டியர்கள் நாடாளும் நாடார்கள் மட்டுமே
.நாட்டை ஆளும் தகுதி படைத்தவர்கள்.
வைகுண்டர் நாடார் அருளிய வாக்கு
வெல்க தமிழ்...
ஒற்றுமை ஓங்குக...
வெற்றி நமதே...
No comments:
Post a Comment