இராவ் பகதூர் M.S.P.செந்திக்குமார நாடார் அவர்களுக்கு புகழ் வணக்கம்


#ஜனவரி 8 
நாடார் குல கல்லூரி வளர்ச்சி நாள் நாடார்களின் முதல் கல்லூரியாம்   விருதுநகர் இந்து நாடார்கள் செந்திக்குமார நாடார் கல்லூரி நிறுவ கோவில்பட்டியில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்க மாநாட்டில் விருதுநகரில்  கல்லூரி அமைப்பதற்கு அன்றைய தினம்  (ஜூன் 1947) ரூபாய் இரண்டு லட்சம் நன்கொடை வழங்கிய கொடைவள்ளல்,கம்பீர தலைவர், இராவ் பகதூர் M.S.P.செந்திக்குமார நாடார் அவர்களுக்கு  புகழ் வணக்கம்

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...