திங்களூர் நாடார் செப்பேடு--(Rachinn Rachinn Rachinn)


பொதுவாக அந்தரங்கமாக சில வரலாற்று பதிவுகளை - செய்திகளை  நாடார் தொடர்பானது என்பர். ஆனால் பொது மேடையில் மாற்றி கதைப்பர்.. அதனை புரிந்து கொள்ள முடியும். நீங்கள்" அவர்கள் "என்றால் " நாங்கள் யார் ?என்பதே காரணம்... எனினும் தாங்கள் அறிந்ததை ,கொங்கு பகுதியில் 16ஆம் நூற்றாண்டில் இருந்து  தாங்கள் நிலவுடைமை யாளர் நிலையில் தனக்கும்  பின்தங்கிய நிலையில் உள்ள குழு  சான்றோர் அல்லது நாடார்கள் எனினும் தாங்கள் அறிந்ததை சொல்ல கொங்கு பகுதி அறிஞர்கள் -கொங்கு வேளாளர் சமூகத்தினை சேர்ந்த வர்கள் தயங்கவில்லை. " திரிப்பு"வேலைகளைச்  செய்வதில்லை...! எவன், யார் என்பது முதன்மை அல்ல... உண்மையே முதன்மையானது.

No comments:

Post a Comment

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் திருப்பரங்குன்றம் நமது நாடார் ▪️மடங்கள்▪️மண்டபங்கள்▪️நந்தவனம் - நன்றி ராஜதுரை நாடார்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் முதலாம் படைவீடாம் திருப்பரங்குன்றத்தில் உள்ள நமது நாடார் இன ▪️மடங்கள் ▪️மண்டபங்கள் ▪️நந்தவனம் விவரங்கள் ...