நாங்கள் மூவேந்தர்களின் வாரிசுகள் என தமிழகத்தில் பல ஜாதியினர் சொல்லி வருகிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் ஒரு கேள்வி?
நீங்கள் உண்மையிலேயே சேர,சோழ,பாண்டியர்களின் வம்சாவழியினர் என்றால் உங்களது மரபு அரசமரபு என்றால் நீங்கள் ஏன் தாழ்த்தப்பட்ட பட்டியலிலும்,மிகவும் பிற்படுத்தோர் பட்டியலிலும் எங்களை சேருங்கள் எனவும் எங்களுக்கு தகுதி திறமை இல்லை,தகுதி திறமை இல்லை எப்படியாவது இடஒதுக்கீட்டில் எங்களுக்கு இடம் வேண்டும் என எம்பிசி ஜாதியில் சலுகை அனுபவித்து வரும் ஜாதியினர் கூட எங்களை தாழ்த்தப்பட்ட ஜாதியினர் பட்டியலில் சேருங்கள் என அரசுக்கு கோரிக்கை எழுப்புவது ஏன்?
1920 ஆம் ஆண்டிலேயே எங்களுக்கு எவ்வித அரசு சலுகையும் வேண்டாம் நாடார் என்கின்ற ஜாதி பெயரே போதும் என்று நாடார் என்ற ஜாதிப்பெயரை நிலைநாட்டியவர்கள் நாங்கள்.
சமீபத்தில் நாடார் சமுதாயத்தை சார்ந்த பனையேறும் தொழிலாளர்களை எம்.பி.சி.பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்கம் கோரிக்கை வைக்கலாமா? என கருத்து கேட்டபோது இடஒதுக்கீடு சலுகை நமக்கு தேவை இல்லை நாம் 81% பொதுப்போட்டிக்கு தயாராக இருக்கின்றோம் என உறுதிபட தெரிவித்தார்கள்.
இரண்டு ஆண்டுக்களுக்கு முன்பே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் தமிழகத்தில் பொதுபோட்டி அறிவியுங்கள் அதற்கு நாடார் சமுதாயம் தயாராக உள்ளது என தெரிவித்தோம்.
நீங்கள் உண்மையிலேயே அரசபரம்பரையினர் என்றால் எங்களை எஸ்சி பட்டியலிருந்து நீக்குங்கள்,எம்பிசி பட்டியலிருந்து நீக்குங்கள்.நாங்கள் நாடாண்டவர்கள் பொது போட்டிக்கு தயாராக இருக்கின்றோம் என அறிவிக்க தயாரா?
உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியுமா?பாண்டிய மன்னர்களை அடித்து விரட்டிய தெலுங்கு நாயக்க மன்னர்களிடம் அடிமையாக இருந்து பாளையங்களை பெற்றவர்களும் அவர்களுக்கு அடிவருடியாக இருந்தவர்களும் இன்று நாங்கள்தான் பாண்டியமன்னர்களின் வாரிசுகள் என்பது அபத்தத்தின் உச்சக்கட்டம்.
கொஞ்சம் வரலாறை தெளிவாக படிங்கப்பா......!
என்றும்
சமுதாய பணியில்
ஜெ.முத்துரமேசுநாடார்@7200268888
No comments:
Post a Comment