சூரிய, சந்திர குல நாடார்களின் சொக்காரர்கள் (பங்காளி). (நன்றி Rajah Nadar)


சான்றோர் குலத்தில் தோன்றிய அறிஞர் 

துரைசாமி கிராமணியார்.

புராணங்கள், மகாபாரதம் போன்றவற்றை ஆழ்ந்து படித்தவர். மகாபாரதத்தின் தகவல்களை எளிமைபடுத்தி அட்டவணையாக (chart) நமக்கு கொடுத்துள்ளார்.

மகாபாரதத்தின் அடிப்படையில்.

கிருஷ்ணன் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் சூரிய, சந்திர குல நாடார்களின் சொக்காரர்கள் (பங்காளி). 

நாடார்களின் சொக்காரன் கிருஷ்ண பரமாத்மாவின் 

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...