சாணான் கல்வெட்டு சமணப்படுக்கை- ( Dr Anto George)


சித்தன்னவாசல் குகைக் கோயில். புதுக்கோட்டை மாவட்டம். தமிழ்நாடு.

இத்தலப் பெயரின் பொருள் - சித்தர்களின் இருப்பிடம்.

காலம் 200-900 கி.பி

தமிழ் எழுத்துக்களில் கல்வெட்டு - 'திட்டைச் சாணன்'

இது ஒரு பெயராக இருக்க வாய்ப்புள்ளது. அங்கு சந்நியாசம் செய்தவரின் பெயரோ அல்லது குகைக்கோயில் கட்டியவரின் பெயரோ இவ்வாறு குறிக்கப்படும்.

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...