கல்வெட்டு குறிப்பிடும் செய்தி..
4. ........ பாச்சில
5. ாந உலகளந்த
6. சருபேதி மங்க
7. லத்து ஏரியும் இ
8. வ்வுடைப்பும் மூன்று
9. கரை நாடன் இவ்வூ
10. ர் மூன்று கரை நாட்
11. டார் ரக்ஷை
பாச்சல் ஏரியை மூன்று கரை நாடனும் அவ்வூரிலிருக்கு மற்ற மூன்று கரை நாட்டார்களும் காக்கவேண்டும் என்று
சோழர் கால கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்த முன்னூற்றூவர் படைபிரிவினர்
" இவ்வூர் ஈழச்சான்றான் முன்னூற்றுவ பெருமானாகிய சோழவேள் ஏனாதி" என்ற கல்வெட்டு மட்டுமல்ல, எழுநூற்றுவர் போன்ற சான்றோர்களின் மற்றொரு படைப்பிரிவுதான் வலங்கை உய்யக் கொண்டார், ஏழகப்படை போன்ற இன்றைய military regiment இணையான சான்றோர்குல படைப்பிரிவுகள் இருந்துள்ளது. என்பதை விளக்கியுள்ளார் அண்ணாச்சி நெல்லை நெடுமாறன் .@followers
No comments:
Post a Comment