இராஜபாளையம் நாடார் உறவின் முறை மகமை - (நன்றி -திரு. சிவகுமார் சுப்பையா)


#நாடார் உறவின் முறை நிர்வாக கட்டமைப்பில் #நாவிதர் என்ற 
#குடிமகன் முக்கிய இடம் உண்டு.
#சபை
#சடங்கு 
#சாமி 
#சப்பரம் 
என எல்லா நிகழ்விலும் முன்னின்று நடத்துபவர்கள் குடிமகன்களே 
இதற்கு வலுச்சேர்க்கும் விதமா இன்றும் இராஜபாளையம் நாடார் உறவின் முறை மகமை கட்டிடத்தில் உறவின் முறை நிர்வாகிகள் பெயர் பட்டியலில் குடிமகன் பெயரும் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு

கொங்கு நாடார் பற்றிய கல்வெட்டு