தஞ்சை டெல்டா பகுதியின் பெரிய ஜமீன், #நாடார் இனத்தின் பொறையர் நாடார் estate(Porayar Nadar Estate )
-7000 ஏக்கர் பரப்பளவில்
-3 ஜமீன்களை ஆட்சி செய்த #நாடார்_ஜமீன்
குலம்:நாடார்
காலம்:17-19 ஆம் நூற்றாண்டு
பதவி:Zamindari /#ஜமீன்
1.)உலகமாதேவி ஜமீன்
2.)கரபிடகை ஜமீன்
3.)அரியலூர் வன்னிய ஜமீனை, ஏலத்தில் எடுத்து 50 அண்டுகள் போறயார் நாடார் குடும்பம் ஆட்சி செய்தது.பொறையார் நாடார் தோட்டத்திலிருந்து அரியூர் ஜமீன்தார்களின் பட்டியல்:
வி.தவசுமுத்து நாடார் – 1873 – 1885 கி.பி
டி.ரத்னசுவாமி நாடார் – 1885 – 1912 கி.பி
T. குருசுவாமி நாடார் – 1912 – 1920 AD
டி.வி.பாலகுருசுவாமி நாடார் – 1920 – 1922 கி.பி
ஆங்கிலேய அரசு ஆவணம்:
1.)Page 146, Madras District Gazetteers: Statistical Appendix for Trichinopoly District
2.)List of liabilities listed on Schedule IV of Civil suit no 655 of 1921
3.)The Aristocracy of Southern India By A. Vadivelu (1903) | Lewis Moore, Manual of the Trichinopoly District
https://en.m.wikipedia.org/wiki/Nadar_estate
No comments:
Post a Comment