மதகை பிரபு நாடாரின் படைப்புக்கள்


Mathagai Prabhu Nadar மதகை பிரபு நாடாரின் படைப்புக்கள்
"சூரியன்" குளிர்வதில்லை! "நாடார்" குலம் தோற்பதில்லை!

தங்கமே! தண் பொதிகைச்
சாரலே! தண்ணிலவே!
சிங்கமே! என்றழைத்துச்
சீராட்டுந்தாய்தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை!
துணையிருக்க மங்கையில்லை!
தூய மணி மண்டபங்கள்
தோட்ட்கள் ஏதுமில்லை!
ஆண்டிகையல் ஓடிருக்கும்
அதுவும் உனக்கில்லையே!

எப்படி ஆள வேண்டும்?
எப்படி வாழ வேண்டும்?
என்பதற்கு உதாரணமாய் இருந்த
முதல் தலைவன்!

பதவியைத் தேடி
பலபேர் வந்தார்கள்
உன்னை நாடி…

உனக்காக
எவரையும் நாடியதில்லை.
நீதான்
”நாடா” ராயிற்றே

நீ எந்தப் பக்கமும்
சாய்ந்த தில்லை
சின்ன வயதிலேயே
சரியாக தராசைப் பிடித்திருந்ததால்!

படிக்காத மேதையே
தடுக்கி விழுந்தால்
தொடக்கப் பள்ளி
ஓடி விழுந்தால்
உயர்நிலைப் பள்ளி
சாலைகள் எங்கும்
கல்விச் சாலைகள் திறந்தாய்…

இந்தியாவே
உன்னிடம் இருந்தது
நீ இருந்தபோது…
சட்டைப்
காலியாகவே இருந்தது
நீ இறந்தபோது!

நாடார் எவரையும் நாடார்
‎"சூரியன்" குளிர்வதில்லை! "நாடார்" குலம் தோற்பதில்லை!
தங்கமே! தண் பொதிகைச்
சாரலே! தண்ணிலவே!
சிங்கமே! என்றழைத்துச்
சீராட்டுந்தாய்தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை!
துணையிருக்க மங்கையில்லை!
தூய மணி மண்டபங்கள்
தோட்ட்கள் ஏதுமில்லை!
ஆண்டிகையல் ஓடிருக்கும்
அதுவும் உனக்கில்லையே!

எப்படி ஆள வேண்டும்?
எப்படி வாழ வேண்டும்?
என்பதற்கு உதாரணமாய் இருந்த
முதல் தலைவன்!

பதவியைத் தேடி
பலபேர் வந்தார்கள்
உன்னை நாடி…

உனக்காக
எவரையும் நாடியதில்லை.
நீதான்
”நாடா” ராயிற்றே

நீ எந்தப் பக்கமும்
சாய்ந்த தில்லை
சின்ன வயதிலேயே
சரியாக தராசைப் பிடித்திருந்ததால்!

படிக்காத மேதையே
தடுக்கி விழுந்தால்
தொடக்கப் பள்ளி
ஓடி விழுந்தால்
உயர்நிலைப் பள்ளி
சாலைகள் எங்கும்
கல்விச் சாலைகள் திறந்தாய்…

இந்தியாவே
உன்னிடம் இருந்தது
நீ இருந்தபோது…
சட்டைப்
காலியாகவே இருந்தது
நீ இறந்தபோது!

நாடார் எவரையும் நாடார்

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...