நாடார்கள் ஆய்வுக்கட்டுரை-D.ஹரி நாடார் BA.,BL.,



சான்றோர் குல(நாடார்) பெருமைகள்
இராமயணத்தின் நாயகன் இராமன் சூர்யவம்ச சத்ரிய குலத்தை சேர்ந்தவன்
அவனின் தாய் நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.இவரின் வம்சா வழியினர்
தென் மாவட்டங்களில் (வலங்கை உய்யக்கொண்டான்இரவி(சூர்ய)குல சத்ரியர்கள்)இன்றும் வாழ்கின்றனர். இராவணின் அமைச்சரவையில்
அமைச்சராகஇருந்தவர்,மகோத்திர நாடார் (இராவணனுக்கு கள் பானம்
கொண்டு செல்பவரும் இவரே).பத்திரகாளியின் பிள்ளைகள்(காளி புத்திரர்கள்)
கலியுகத்தில் காளியே மிஞ்சுவாள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
(இக்கலியுகத்தில் சான்றோர்கள் சகலத்தையும் ஆள்வார்கள்). ஆழ்வார்களில்
தலைமை ஆழ்வார் நம்மாள்வார்.சான்றோர் குலத்தை சேர்ந்தவர் இவர்
பாண்டிய மன்னர்களின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் என அனைத்து இனத்தாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாண்டியர்கள் (சந்திரவம் சத்ரியர்கள்
எனவே பாண்டியர் என நாம் பெயர் வைக்ககூடாது என யாரும் கூறமுடியாது)
நாயன்மார்களில் ஏனாதி நாயனார்  சான்றோர் குலத்தை சேர்ந்தவர்.
அவரது குறிப்புகளில் சான்றோர்களுக்கு தொழில் போர் பயிற்சி,வாள் பயிற்சி
கொடுப்பதே என உள்ளது.சான்றோர்களே அறப்போர் முறையை அறிமுகம் செய்யதாகவும் உள்ளது. இன்று அனைத்து மக்களும்கொண்டாடும்
ஆயுத பூஜை (சத்ரியர்களின் பூஜை) முதலில் சான்றோர்களால் மட்டுமே
கொண்டாடப்பட்டது எனக் கூறப்படுகிறது.
    தமிழகத்தில்அய்யா வைகுண்டசாமி சமூக சீர்திருத்தவாதி,நாராயணின் அவதாரமாகவே கருதப்பபடுகிறார்.இவரை பின்பற்றுபவர் அய்யா வழியினர்
என்று அழைக்கப்படுகிறார்கள்.தமிழகத்தில் தூய தமிழ்(நெல்லை தமிழ்)
நாடார் மக்களால் மட்டுமே பேசப்படுகிறது.தமிழ் மருத்துவக்கலைகளான
சித்த மருத்துவம் பெரும்பாலும் குமரி மாவட்ட நாடார்களால் மட்டுமே சிறந்த முறையில் தொடரப்படுகிறது தமிழ்ச்சித்தர் சித்தர்களில் முதன்மை ஆனவருமான அகத்தியரை தங்களின் குலகுருவாக நாடார்களே பெருமளவில் வழிபடுகின்றனர்.மேலும் சிலம்பம்.வாள் பயிற்சி, வர்மக்கலை. களரி ஆகிய கலைகளை அதிகம் தெரிந்தவர்கள்கற்றுக்கொடுப்பவர்கள்
(ஆசான்)நாடார்களே.

   தமிழ்நாட்டில் அதிக கல்வி(கிருஸ்தவ மிஷனரிகளுக்கு அடுத்துபடியாக) சாலைகளையும்,வணிக நிறுவனங்களையும் வைத்துள்ளவர்கள்
நாடார்களேதமிழகத்தில்நாட்டுக்காகவும்,மொழிக்காகவும்ஆன்மிகத்திற்காகவும்,சுயமரியாதைக்காகவும்
பிறபோராடியவர்களில் குறிப்பிடதக்கவர்கள் பலர் நாடார் சமூகத்தை
சேர்ந்தவர்களே,ஆங்கிலேயர்கள் தங்கள் குறிப்புகளில் சான்றோரப்பற்றி
குறிப்பிடுகையில் பனைமரம் ஏறுவோர்கள் திறமையான போராளிகள் எனக் குறிப்பிட்டுள்ளனர்.தமிழகத்தில் (சிவகாசி)பட்டாசு தொழிலை அறிமுகப் படுத்தியவர்கள் நாமே .பிற இனத்தவர்கள்கூட நாடார்களைப்போல
முன்னேறவேண்டும் என்று நம்மை உதாரணமாக சொல்கிறார்கள்
நினைக்கையில் பெருமையாக உள்ளது.

     ஆனால் நமக்குள் ஒற்றுமையில்லாதது களையப்படவேண்டிய ஒன்று.
படிக்காதமேதை,கிங் மேக்கர்,கர்மவீரர்,பெருந்தலைவர் காமராஜர்
இவர் செய்த சாதனைகளையும் தியாகங்களையும் (சொல்லி மாளாது)
இத்தகைய என்னிலடங்கா பெருமைகள் கொண்ட நம் குலம் நிச்சயம்
சாண்றோர் குலம் தான்.நண்பர்களே நம் குலப் பெருமையை (இதை)
நாடார் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்புங்கள் தெரியாதவர்களும்
தெரிந்துகொள்ளட்டும்..,

D.ஹரி நாடார் BA.,BL.,

வாழ்த்துக்களுடன்.NADAR HISTORIAL CENTRE.BLOGSPOT.INand  
nadars matrimony-www.subavivaham.com
 

3 comments:

  1. நாடார் பற்றிய அரிய கருத்துக்களுக்கு நன்ளி.
    இன்னும் பல படைப்புகள் தந்து, வாழ்க,வளர்க.

    ReplyDelete
  2. en thagavalgalai velipaduththiya thavasimuthumaran ayya avargalukku nandri

    ReplyDelete

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...