கி.பி.1065 சாணார்[சான்றோர்-நாடார்]எடுப்பித்தக் குகை



கி.பி.1065 சாணார்[சான்றோர்-நாடார்]எடுப்பித்தக் குகை இடம் – தஞ்சை மாவட்டம்,ஆடுதுறை,குடந்தை வட்டம்-ஆபத்சகாயேஸ்வரர் கோயில் மகாமண்ட்த் தெற்குச்சுவற்றில் காணப்பெறும் கல்வெட்டு. கி.பி.1065 இல் வீர ராஜேந்திரன் காலத்தில் கோயில் பொலியூட்டுக்கு 14 காசுகளை ஆண்டார் திருநட்டப்பெருமாளான வந்தொண்ட சாணாலையன் [சாணான்+அய்யன்]என்பவர் வழங்கியதையும்,இக்குகை எடுப்பித்ததையும் இக்கல்வெட்டு கூறுகின்றது. 1............................................................................. 2.............................................................................. 3................................................................................. 4................................................................................ 5.மேலைத் திரு வீதியில் ஆண்டார் வந்தொ 6.ண்ட சாணா லைய[ர்]எடுத்த[கு]கை குழி ....... 7.....க்கும் பொன் கொண்டு பொலியூட்டா 8.க காசுக்கு திங்கள் வார்ச்சின்ன பலிசை 9.யாக்க் கைக் கொண்டக் காசு ...க்கும் ஆண்டு 10.......க்கு ...ரக்கட.................................................. 11.கோம் அளக்க்க் கடவோமாநோம் இக்[கொ] 12.கோயிற் சிவபிறாஹணரோம் இதுபன் 13.மாஹேஷ்வர ரஷை...இக்குகை செய் 14.வித்தாந் கஞ்சாறன் திருநட்டப்பெரு 15.மாளான வந்தொண்ட சாணா லயன்

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...