கொல்லிமலை-நாடன் கல்வெட்டு கி.பி. 9ஆம் நூற்றாண்டு



கொல்லிமலை-நாடன் கல்வெட்டு இடம் – வாசலூர்,[கொல்லிமலை] இடிந்த நிலையில் உள்ள சிவன் கோயில் கருவறையின் நிலைக் கால்கள்--- காலம் – கி.பி. 9 ஆம் நூற்றாண்டு [1][வடக்கு நிலைக்கால்] 1. வாய 2. லூர் வா 3. ழும் கவி 4. சிகன் 5. களிங் 6. களிய 7. ன் 8. பறி 9. வை வா 11. ணராச 12. அரைய 13. நாடன் 14. வாயலூர் 15................. [2] [தெற்கு நிலைக்கால்] 1. பறிவை 2. வாழும் 3. வாண 4. ராசன் 5. மல்ல 6. நக்கன் 7. வாய 8. லூர் வா 9. ழும் க 10. விசிக 11............. [நன்றி-ஆவணம்-இதழ்-19;பக்,4]

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...