உலகுடையபெருமாள் கதைப் பாடல்



உலகுடையபெருமாள் கதைப் பாடல் மதுரையை ஆட்சி செய்த நாடார் மன்னன் பற்றியது ஆகும். இக்கதைப்பாடலை 1981 இல் டாக்டர் தி.நடராசன் என்ற தமிழறிஞர், சுவடியிலிருந்து நூல் வடிவாக்கம் செய்துள்ளார்.குமரி மாவட்டத்தில் உலகுடைய பெருமாள் கதை ‘பெரிய தம்பிரான் கதை’ என்று அழைக்கப் பெறுகின்றது.மதுரை உலகுடையபெருமாள் பாண்டிய நாடானுக்கு குமரி மாவட்டத்தில் கீழ மறவன் குடியிருப்பு,சரல்,மற்றும் வெள்ளமடி ஆகிய ஊர்களில் கோயில் உள்ளது.கொடை விழாவுடன் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...