கி.பி-1453 ஆம் ஆண்டில் கல்லிடைக்குறிச்சியில் வெட்டப்பெற்ற வெள்ளை நாடார் கல்வெட்டு



கி.பி-1453 ஆம் ஆண்டில் கல்லிடைக்குறிச்சியில் வெட்டப்பெற்ற வெள்ளை நாடார் கல்வெட்டு 1. கொல்லம் சா உய ளூ சித்த்ரை மீ 2. [ரு]உ முன்னாள் நாட்டின கல்லு 3. [இ] ரண்டுக்கும் படி எடுப்கொ 4. ல்லம் ருளரு யரு ளூ கும்பனாயறு 5. யாச சென்றது நம்முடைய நாட் 6. டில் வெள்ளாழற்கு பிழைப் பொ 7. பொர் சில காரியம் வெள்ளை நாடரி 8. ல் சொதினை உள்ளிருப்பு பாசித்த 9. லை விக்கிரம ஆதித்தன் செய் 10 கையாலேயும் நாட்டின கல்லி 11. ல்வாசகமும் ருளதுயக ளூ மீனனா 12. யறு உயது சென்றது நாட்டில் வெள் 13. ளாளற்கு பிழைப்போர் சில காரியம் 14. வெள்ளை நாடாரில் கணக்கு 15. கோளரி அய்யப்பனும் அய்யப்ப 16. ன் குமரனும் அண்டூர் செழியங்க 17. னும் செய்கை யாலேயும்செனமு 18. ம் காரணப்பட்டவர்களும் காரிய 19. செய்கின்றவர்களும் கணக் எ 20. ழுதுகிறவர்களும் மற்றும் நாட் 21. டில் வெள்ளாழராயுள்ளவர்களெ 22. ல்லாருங்கூடி இருந்து கற்பித்த 23. காரியம் பிழத்தவர்கல் மூவரையும் 24. கொன்று பரிகாரம் செய்யுமா 25. றும் வெள்ளை நாடாராயுள்ளவர்கள் 26. நம் மொடுங் கூடக் கூலிச் சேவகம் 27. சேவிக்க இளைப்பிதென்றும் கா 28. ரணப்படுகையும் காரியஞ் 29. செய்கையும் கணக்கெழுது 30. கயும் தேசங்கையாளுகையும் 31. இளைப்பதென்றும் கைற்பித்து நா 32. ட்டின கல்லி வாசகம் இம்மரிசா 33. சாய உயஅ ளூ சித்திரை மீ யஉ நாட் 34. டின கல்லில் முன்பில் வாச 35. கத்தோடு கூடி இப்போத்த க 36. ல் வெட்டுக்கு கூட்டின வா 37. சகம் வெள்ளை நாடார் தமிழ 38. ப் பாகத்த்குப் பெண் கட்ட அரி 39. தென்றும் கையாள அரிதென் 40. றும் பிழைத்தவர்களுக்கு 41. அய்யப்பன் மார்த்தாண்டன் இரை 42. மன் சந்திரக் கணக்கு. [NADAR HISTORICAL CENTRE] தெரிந்து கொள்வோம் [கல்வெட்டுக்கள் தொடரும்]

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...