தென்காசியை ஸ்ரீவல்லபமாற பாண்டிய நாடான் ஆட்சி செய்து வந்த போது நிகழ்ந்த உடையார் கதைப்பாடல்



தென்காசியை ஸ்ரீவல்லபமாற பாண்டிய நாடான் ஆட்சி செய்து வந்த போது நிகழ்ந்த உடையார் கதைப்பாடல் இது.இக்கதைப்பாடலை நாட்டுப்புறப்பாடல்கள் பலவற்றினைப் பதிப்பித்து தமிழுக்கும் ,தமிழருக்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்,டாக்டர் தி.நடராசன் அவர்கள் 1980 இல் பதிப்பித்துள்ளார்கள். வரலாற்றுக்கதைப்பாடலின் கதை மாந்தர்களான தென்காசி ஸ்ரீவல்லப மாற பாண்டிய நாடானுக்கும் அவனுடைய நான்கு சகோதரர்களுக்கும், உடையாருக்கும் வழிபாடுகள் நெல்லை,கன்னியாகுமரி,தூத்துக்குடி, ராஜபாளையம் ஆகிய மாவட்டங்களில் கொடைவிழா,வில்லுப்பாடலுடன் நடைபெறுகின்றன.இந்த ஸ்ரீவல்லமாறன் அவருடைய அண்ணன் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் செய்த திருப்பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்,தொடங்கிய திருப்பணிகளை நிறைவு பெற வைத்தார்.சங்கரன்கோயில் சங்கரநயினார் கோயிலின் கோபுரம் ,தேர்,தெப்பம் அமைத்ததோடு மானியங்களை கொடுத்ததும் இவரே.

1 comment:

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...