நாடாண்ட மரபினர் நாடார்.நாடன் - நாடான் - நாடாழ்வான்



நாடாண்ட மரபினர் நாடார்-நாடன் - நாடான் - நாடாழ்வான் என்றும் நாடாண்டதற்கும்,அரசனாகயிருந்ததற்கும் பல்வேறு பட்டப் பெயர்களைத் தாங்கியிருந்தனர்.அது குறித்த கல்வெட்டுக்குறிப்பு./ இடம் - மதுரை மாவட்டம்,மேலூர் வட்டம் , பனங்காடி ஊரில் உள்ள வீற்றிருந்த பெருமாள் கோயில்,வடக்குப்புற அதிட்டானம்,குமுதம் ,ஜெகதிப்படை........./ காலம் - பாண்டியன் குலசேகரன்/ /-ஆவணம் இதழ்,7 ,1996 பக்கம் 54-இல்..... நாடாழ்கிற உடையார் களவழி நாடாழ்வான்...என்ற சொல்லாட்சி சிறப்பு வாய்ந்ததாகும்.[நன்றி-ஆவணம் இதழ்]

No comments:

Post a Comment

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி:- இவ் வேந்தன் கடைச் சங்க நாளில் விளங்கிய பாண்டியர்களுள் ஒருவனாவன் இளம் பருவத்திலேயே பேரறிவினனாக இ...