நாடன் கல்வெட்டு / விழுப்புரம் மாவட்டம்-விழுப்புரம் வட்டம்,பாக்கம் இலட்சுமி நாராயனப்பெருமாள் கோயிலில் தனியாகக் காணப்பெறும் கல்வெட்டு



நாடன் கல்வெட்டு / விழுப்புரம் மாவட்டம்-விழுப்புரம் வட்டம்,பாக்கம் இலட்சுமி நாராயனப்பெருமாள் கோயிலில் தனியாகக் காணப்பெறும் கற்பலகை / காலம் – கி.பி 14-15 ஆம் நூற்றாண்டு , விஜயநகர் காலம். / செய்தி - நாடன் குறித்தப் பாடல் கல்வெட்டு / 1.வந்த மணிபெ 2.ரற்றேரில் மாம 3.கவைப் பந்தூற் 4.ரும் வைத்த விழிக் 5.கென் செய்வே 6.வே நென்னாற்க 7.ம் சநித்தபொ 8.ற்றாருனுக்கு 9.ம் மேரு மநு 10.கை தண்டரு 11.னாடன் தருதை 12தக் கோண 13.னுக்கும் மொ 14.ன்றே குனம்

No comments:

Post a Comment

பொற்கைப் பாண்டியன்

பொற்கைப் பாண்டியன் :-  இவன் கடைச்சங்க நாளில் விளங்கிய பாண்டியருள் ஒருவன். கண்ணகிமுன் தோன்றிய மதுரைமாதெய்வம் பாண்டியர்களது செங்கோ...