புதுக்கோட்டை மாவட்டத்தில் சோழ நாடாழ்வான் கல்வெட்டு



புதுக்கோட்டை மாவட்டத்தில் சோழ நாடாழ்வான் கல்வெட்டு / இடம் - புதுக்கோட்டை மாவட்டம்-திருமயம் வட்டம், சமுதாயக்கூடத்திற்குக் கிழக்கே உள்ள புஞ்சையின் தெற்கு வேலியின் அருகில் நடப்பட்டுள்ள /பலகைக் கல்லில் உள்ள கல்வெட்டு/ காலம் – கி.பி.12 ஆம் நூற்றாண்டு/ செய்தி – ஆசிரியம் கொடுத்தமை/ 1. ஸ்வஸ்திஸ்ரீ மலை 2. யாலங்குடி உத்தம 3. சோழ நாடாழ்வான் 4. முடியாண்டான் 5. அகம் உடையார் 6. தேர் பொலிய நின் 7. றா[னா]ன கடம்பொ 8. ராயர் ஆசிரியம் / /நன்றி-ஆவணம் 15,2004-பக்-31]

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...