சாணார் கல்வெட்டு



சாணார் கல்வெட்டு------------- இடம் - அரிமளம் ஓணான் , காரிக்குடி,புதுக்கோட்டை மாவட்டம் காலம்-கி.பி.14 ஆம் நூற்றாண்டு --------------- ‘’ஸ்வஸ்திஸ்ரீ ஓணான் காரிக்குடி கெரளிமிழிச் சாணான் தென்னவத் தரையன் ஆசிரியம் சுபமஸ்து ‘’ இக்கல்வெட்டின் கீழே மையத்தில் கள் குடமும் , இருபுறமும் குத்துவிளக்கும் அமைந்துள்ளது நோக்கத்தக்கது. இந்த மிழிச்சாணான் அரச மரபைச் சேர்ந்தவன்.

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...