நாமக்கல் மாவட்டத்தில் [நாடான்]நாடாழ்வான் கல்வெட்டு



நாமக்கல் மாவட்டத்தில் காணப்பெறும் [நாடான்] நாடாள்வான் கல்வெட்டு இடம் –ஏழூர், நாமக்கல் வட்டம், பிள்ளையார் கோயில் மேல்தளத்தில் உள்ள கல் காலம்-கி.பி.10 ஆம் நூற்றாண்டு 1......................பெருந்திருவாசலும் கட்டிட கல்லும் போதிகையும் உத்திரமும் செய்வித்தான் வடக 2. ரையாற்றூர் புல்லை வேட்டுவன் [வளர்த்த]அம்மத திருவ நாடாழ் வாநாந வீர சிங்கந் தம்மம்.

No comments:

Post a Comment

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:

பாண்டியன் ஆரியப்படை கடந்த  நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...