நுளம்ப பல்லவ சீமாறன் எயிநாடான் கால வீரக்கல்



நுளம்ப பல்லவ சீமாறன் எயிநாடான் கால வீரக்கல் இடம் – வேலூர் மாவட்டம்,ஏலகிரிமலை மங்களம் பள்ளிக்கூட்த்தான் இராமசாமி கவுண்டர் நிலம் / காலம் – நுளம்ப பல்லவன் சீமாறன் எயிநாடான் [கி.பி.8 ஆம் நூற்றாண்டு] / செய்தி – மழ்ப்பையன் என்னும் வீரன் போரிட்டு வீர மரனம் அடைந்தமை.தாயலூர் இவ்வீரக்கல்லுக்கு சற்று தூரத்தில் உள்ளது./ -1.ஸ்வஸ்திஸ்ரீ நுளம்ப -2.றன் எயினாடான் தாயலூ -3.ருடைய மழப்பையன் திருப் ப -4.தூர் அழிந் -5.த நாட்பட்டான். //கல்வெட்டக் கண்டு பிடித்தவர்-ப.வெங்கடேசன்,காவேரிப்பாக்கம்./

No comments:

Post a Comment

சான்றோர்குல நாடார்களின் பண்டிகை ஓணம்

சான்றோர்குல நாடார்களின் பண்டிகை ஓணம்  கேரளத்தின் அறுவடை திருநாள் (ஓணம்) ஆகும் , மலையாளம் என்ற மொழி தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ...