பெரம்பலூரில் கி.பி.1094 இல் முதலாம் குலோத்துங்கன் காலத்து கங்கை நாடாழ்வான் கல்வெட்டு
இடம் - பெரம்பலூர் மாவட்டம்,உடையார் பாளையம் வட்டம்,செட்டித் திருக்கோணம் இரணேஸ்வரர் கோயிலின் கருவறை மேற்கு,தெற்குச்சுவர் முப்பட்டைக் குமுத பீடம்.
காலம் - முதலாம் குலோத்துங்கன்,யா;24,கி.பி.1094.
கல்வெட்டு
1 . திங்களோர் வளர அங்கதிர்கட.......ளங்கள் லகிய வட திசை கங்கையுந் தெந்றிசை இலங்கையும்....தண்டார்க் கொடதாதை.............................................
ஸ்ரீ கொலோத்துங்கசோழ .........யாண்டு இருபத்து நாலாவது வடகரை ராஜேந்திர சிங்க வளநாட்டு மேல் காரைக்காட்டு செந்நிவலக் கூற்றத்து உறத்தூர்காணி உடைய சூனிமாந் வேளாந்மாழதனா.......
2 . கங்கை நாடாழ்வாந் சேதநன் பட...கக்கு வைசத பகை திருந்த வேண்டுமென்று எல்லாரு சொல்ல சம்மதித்து திருக்குற்றத்து மாதேவர் இரணசிங்க ஈஸ்வரமுடையாருக்கு விளக்கு முப்பத்திரண்டும் சீராளந் துறந்தருப..
3 . ...இருவர்....கனகந்...............

No comments:
Post a Comment