கி.பி-11 ஆம் நூற்றண்டில்,சிவகங்கையில், களவழி நாடாள்வான் [நாடான்] என்ற சூரன் ஜெயங்கொண்ட சோழனின் மடை
இடம் - சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை வட்டம்,ஆதனிப்பட்டி கண்மாய் பெரிய மடைத்தூண் கல்வெட்டு.
காலம் - கி.பி.11 ஆம் நூற்றாண்டு.
செய்தி - களவழி நாடாள்வான் என்ற சூரன் ஜெயங்கொண்ட சோழன் மடை அமைத்தது.
1 . ஸ்வஸ்தி ஸ்ரீ
2 . இம்மடை
3 . சூரந் ஜெயங்
4 . கொண்ட சோ
5 . ழமன்னனான களவ
6 . ழி நாடாழ்வான்
நன்றி-ஆவணம்-2005

No comments:
Post a Comment