கி.பி-1236 மூன்றாம் இராஜராஜன் காலத்தைச்சேர்ந்த நொடியூர் நாடாழ்வார் கல்வெட்டு




கி.பி-1236 மூன்றாம் இராஜராஜன் காலத்தைச்சேர்ந்த நொடியூர் நாடாழ்வார் கல்வெட்டு
இடம் – புதுக்கோட்டை மாவட்டம்,கந்தர்வக்கோட்டை வட்டம்,நொடியூர் சிவன் கோயில் கருவறையின் மேற்புற அதிட்டானத்தின் ஜகதிப்பட்டை
காலம் – மூன்றாம் இராஜராஜன்,யா.20,கி.பி.1236
இக்கோயிலில் குன்றமெரிஞ்சப் பிள்ளையாரை எழுந்தருளிவித்து அதற்குத் திருப்படி மாற்றுக்கும் நித்தப்படிக்கும் நிலக்கொடை அளித்தது.ஒன்பது வரிகளில் கல்வெட்டு உள்ளது
1,2,3,4,5,6,...
7.லை கொண்ட பூத வயக்கலும்....நொடியூரு நாடாழ்வார் பக்கல் விலை கொண்
8,9,.................................................................................................................................................
நன்றி -ஆவணம்-16,2005.,ப.88

No comments:

Post a Comment

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...