கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான சிந்தனை)
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில் தான் நமது முன்னோர்கள் கோயிலை அமைத்தனர். இது பொதுவாக ஊருக்கு வெளி இடங்கள், மலைப்பகுதிகள் மற்றும் ஆற்றங்கரை,நீர்ப்பரப்பின் அருகில் இருக்கும் இடங்களாக அமைந்தன.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், நன்மை தரும் பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் நன்மை தரும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே சிலை மக்களால் நிறுவப்படும்,பின்னரே கோயில் உருவாகும்.
கோயில்களின் கருவறையின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் .அது கீழே இருக்கும் அந்த நன்மைதரும் சக்தியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
கருவறைக்கு சிறிய வாசல் மட்டும் தான் அமைக்கப்பட்டு இருக்கும். கருவறையினுள் இருக்கும் மூலவரின் சக்தியானது வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் பக்தர்களுக்கு நன்மை தரும் சக்தி எனர்ஜி கிடைக்கும்.
ஒரு நாள் கோயிலுக்குச் செல்பவர்களுக்கு இது தெரியாது.தினமும் அல்லது அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இது தெரியும்.உணர முடியும்.
கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றிவர வேண்டும். மூலஸ்தானத்தைச் சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுப்பாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்தம் மற்றும் நன்மைதரும் சக்தி,ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜியாகும்.
கருவறையில் ஒரு அணையா விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் . அது போக அந்த மூலவரின் பின் ஒரு விளக்கும், அதைச் சுற்றிக் கண்ணாடி அழகாகப் பொருத்தப்பட்டு இருக்கும். அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல.நன்மைதரும் சக்தியை அந்த எனர்ஜியை அப்படி ஒருங்கிணைத்து,பவுன்ஸ் செய்யும் ஒரு அறிவியல் செயல்தான்.நம்முன்னோரின் செயல்களில் ஆயிரம் பொருள் பொதிந்து இருக்கும்.
மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யப்படும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு நன்மைதரும் சக்தியின் கூட்டமைப்பு, அளவற்ற சக்தியின் பீடம்தான் [ எனர்ஜி ஃபேக்டரிதான் ] கருவறை ஆகும்..
கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த சக்தியை[எனர்ஜியை] ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கப்பட்டுக் கொடுக்கும் தீர்த்தம் ஆற்றல் மிக்கதாகும் இது ஒரு ஆன்டிபயாட்டிக் ஆகும் நோய் தீர்க்கும் அரு மருந்தாகும்.
இத்தீர்த்தத்தை மூன்று தடவை வழங்குவார்கள், ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை சுத்தமாக்க.
இன்று அமெரிக்காவில் இருந்து வரும் பற்பசை[பேஸ்ட்] கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இதுதான். இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததைச் சுத்தப்படுத்தும் ஒரு ஆற்றல்மிக்கக் கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு தினமும் சென்று வந்த இந்த மனிதர்களுக்கு எந்த வித நோயும் வருவது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் மூலவருக்கு அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறப்பார்கள், மூலவருக்குச் செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையைத் திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
கோயில் கதவு மரத்தில் செய்யபட்டன எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு மரத்திற்கு இருந்தது
இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், காரணம் ஆகும்..
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் அமைப்பு டெக்னாலஜி.

No comments:
Post a Comment